விடுதலையாகும் ரஞ்சனுக்கு புதிய பதவி..!!

Loading… ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்துள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று பிற்பகல் புதிய பதவி கிடைக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ரஞ்சனுக்கு வழங்கப்படும் புதிய பதவி தொடர்பில் மாலை தகவல்விடுதலையாகி வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படும் புதிய பதவி தொடர்பாக இன்று மாலை மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பிரல் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை … Continue reading விடுதலையாகும் ரஞ்சனுக்கு புதிய பதவி..!!